திருச்சி மாவட்டம், வீரப்பூர் ஜமின் உட்பட்ட அரண்மனையூரில் தொட்டிய நாயக்கர் மாலா கோயில்

திருச்சி மாவட்டம், வீரப்பூர் ஜமின் உட்பட்ட அரண்மனையூரில் தொட்டிய நாயக்கர் மாலா கோயில் திருவிழா இன்று 
( 28.06.2014) நடைப்பெற்றது. விடுதலைகளம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் திருச்சி மாவட்டம் அமைப்பாளர் எஸ்.கே.செந்தில் குமார், பெரிய தம்பி ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்