ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் விடுதலைகளம் தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் சந்தித்து பேசினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.