சொந்தங்களே!
நாம் கடந்த பத்து தினங்களாக தமிழக அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கைகளான பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வம் வீரசக்க தேவி ஆலய திருவிழாவிற்கு வாடகை வாகனங்களை அனுமதிக்க வேண்டும் ,
58 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபறும் சோதி வழிபாட்டினை தடங்களின்றி அனுமதிக்க வேண்டும்,
144 தடை உத்தரவு பிரப்பிக்க கூடாது என்ற இம்மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நாம் நடத்தியும் அரசாங்கம் நம் நியாயமான கோரிக்கைகளுக்கு கொச்சம் கூட செவிசாய்க்காமல் இன்று மாலை 144 தடையை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பிறப்பித்துள்ளது மேலும் சோதி வழிபாட்டிற்கும் , வாடகை வாகனங்களில் செல்வதற்கும் தடை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இப்பாரபட்சமான செயலை விடுதலைகளம் மிக வன்மையாக கண்டிப்பதுடன் , மேற்கொண்டு நம் சமுதாயத்தின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க விடுதலைகளம் முன்னெடுக்கும் போராட்டங்களில் அனைத்துப்பகுதி சாமுதாயச் சொந்தங்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்...

சென்னை
பாஞசாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழா உரிமைக்காக முற்றுகை போராட்டம் நடத்திய
விடுதலைகளம் தலைவர் கொ.நாகராஜன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 27 பேர் இன்று சென்னையில் கைது