மதுரை மாவட்ட நமது சொந்தங்கள் தொடர்பு கொள்ளவும். செல் : 9487066643

செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு தினங்கள் மதுரை மாவட்டத்தில் விடுதலைகளம் இயக்க வேலையாக மதுரை மாவட்ட அமைப்பாளர் திரு. பாண்டியன் அவர்களுடன்
நமது சொந்தங்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சுற்று பயணம் செய்ய உள்ளோம். மதுரை மாவட்ட நமது சொந்தங்கள் தொடர்பு கொள்ளவும். செல் : 9487066643