இராஜ கம்பள் - தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சி,
வேலைவாய்ப்பு
வரலாறு. நிகழ்வுகள்
நம் மக்களின் தேவைகள்
நமது கிராமங்களின் வளர்ச்சி
மற்ற சமூக மக்க்ளுடன் இனக்கமான உறவு,
50
லட்சம் மக்கள் தொகை கொண்டஇராஜ கம்பள் - தொட்டிய நாயக்கர் சமூகத்திற்க்கு MBC-ல் உரிய பங்கினை பெற இயலாத நம் சமூகத்திற்க்கு கல்வி வேலைவாய்பில் தனி இட ஒதுக்கீடு பெற நம் சமூகத்தை தயார் படுத்துதல்
அழிந்து வரும் இராஜ கம்பள் - தொட்டிய நாயக்கர்
கலைகளை காத்தல், பரப்புதல்

நமது குழந்தைகளை மானவர்களை படிக்க வைக்க ,
வேலை பெற
ஒழுக்கமாக வாழ
தேவையான உதவிகளை செய்தல்

இராஜ கம்பள் - தொட்டிய நாயக்கர் சமூகம் தொடர்பாக
ஆக்கபூர்வமான விசயங்களை பற்றி
இங்கு பேசுவோம்
செயல்படுவேம்
வெற்றி பெறுவோம்